Gavitha / 2016 ஜூலை 30 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடேர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்ப்ட குடும்பஸ்தரை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.
தனது சகோதரியின் மகள், தனது கணவரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று சந்தேக நபரின் மனைவியால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
7 hours ago
9 hours ago