Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 22 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார அலுவலகப் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட 8000 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட பொதுச் சுகாதார சிரேஷ்ட வெளிக்கள உத்தியோகஸ்தர் கே.அன்புராஜ் தெரிவித்தார்.
நுளம்புகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட மலேரிய தடுப்புப் பிரிவினரால்; மருந்தூட்டப்பட்ட விசேட நுளம்பு வலைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள 600 குடும்பங்களுக்கு நேற்று வியாழக்கிழமை மருந்தூட்டப்பட்ட விசேட நுளம்பு வலைகள் விநியோகிக்கப்பட்டன.
41 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago