Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
தங்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறிய சுமார் 1,700 வேலையற்ற பட்டதாரிகள் இதுவரையில் நியமனம் வழங்கப்படாதுள்ளனர். இந்நிலையில், தங்களுக்கான நியமனம் உறுதிப்படுத்தப்படும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.உதயவேந்தன் தெரிவித்தார்.

20 minute ago
39 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
39 minute ago
52 minute ago