Kogilavani / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர். அனுருத்தன்)
மட்டக்களப்பு வாழைச்சேனையில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுச்சிக்கிராமம் சுங்காங்கேணியைச் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
28 minute ago
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
42 minute ago
3 hours ago