2021 ஜனவரி 16, சனிக்கிழமை

காத்தான்குடியில் நோன்புப் பெருநாள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

காத்தான்குடி பிரதேசத்தில் இடம் பெற்ற புனித நோன்பு பெருநாள் தொழுகையில் சுமார் 10,000 பேர் பங்கு கொண்டனர்.சரியாக 6.20 மணிக்கு பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் இடம்பெற்ற தொழுகையில் பெருமளவிலான பெண்களும் பங்கு கொண்டமை விசேட அம்சமாகும்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.தொழுகையை முன்னிட்டு பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .