Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(றிபாயா நூர்)
காத்தான்குடியிலுள்ள ஷாவிய்யா பள்ளிவாசலின் புதிய கட்டட நிர்மாணத்திற்காக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நிதியொதுக்ககீடு செய்துள்ளார்.
இந்நிதிக்கான காசோலை வழங்கும் வைபவம் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இவ்வவைபவத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அதற்கான காசோலையை பள்ளிவாசலின் தலைவரிடம் கையளித்தார்.
28 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025