2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

வெல்லாவெளி - வைக்கியல்ல வீதி புனரமைப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சக்திவேல்)  

வெல்லாவெளி தொடக்கம் வைக்கியல்ல வரையிலான வீதி புனரமைக்கப்பபட்டு வருகின்றது. இந்த வீதி 4.5 மீற்றர் அகலமும் 10 கிலோ மீற்றர் அகலமும் கொண்டது என இவ்வீதி புரமைப்பு பணியில் ஈடுபடும் திட்ட முகாமையாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் மண்டூர் தொடக்கம் திவுலானை வரையிலான வீதியும் திருத்தப்பட்டு வருகின்றது. இவ்வீதிகளுக்காக 405 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மிக நீண்டகாலமாக அப்பகுதி மக்களின் பல தேவைகளுக்காகப் சேதமடைந்த நிலையில்  பயன்படும் இவ்வீதிகள் பயன்படுத்தப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
                                                                                                                                   
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--