Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஆய்வாளருமான கலாபூஷணம் தாழை கே.செல்வநாயகம் எழுதிய "வாழைச்சேனையின் வரலாறு" என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சட்டத்தரணி கே.தியாகராஜா, முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனிடமிருந்து முதற் பிரதியை பெற்றுக் கொள்வதையும் முதலமைச்சரினால் எழுத்தாளர் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
42 minute ago
47 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
4 hours ago
6 hours ago