2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கரடியனாற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆடைகள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில். இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கவென காத்தான்குடியிலுள்ள வர்த்தகர்கள் சிலர் ஆடைகள் சிலவற்றை நேற்று மாலை கையளித்தனர். கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜேகுணவர்தனவிடம் இவ்வாடைகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--