Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
உலக ஆசிரியர் தினம், சர்வதேச சிறுவர் தினம்மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசிலுக்கு தகுதி பெற்ற மாணவன் கெளரவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரு விழா, இன்று மட்டக்களப்பு, மட்டிக்களி தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் எம்.நடராசா தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில், உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற சேவைக்கால பயிற்சி ஆலோசகர் மகேஸ்வரி சுந்தரமூர்த்தி, பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்படுவதையும், ஓய்வு பெற்ற வித்தியாலய ஸ்தாபக அதிபர் ஜோசப் ஞானராஜா சர்வதேச சிறுவர் தின நினைவாக மாணவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பதையும், பிரதம அதிதியாக கலந்து கொண்ட மண்முனை வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி எம்.டேவிட் புலமைப் பரிசிலுக்கு தகுதி பெற்ற மாணவன் க.அருண்குமாருக்கு விருது வழங்கி கெளரவிப்பதையும் இந்நிகழ்வில் ஆரம்பக் கல்வி சேவைக்கால ஆலோசகர் எலிசபெத் சுந்தரலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago