Super User / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை எட்டரை மணித்தியால மின் வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருப்பதால் நாளை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை கல்குடா பிரதேசத்தில் மின் வெட்டு இடம்பெறுமென மட்டக்களப்பு மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago