2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ரிசானா நபீக்கின் விடுதலைக்காக கையெழுத்து வேட்டை

Super User   / 2010 நவம்பர் 02 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடியில் இயங்கும் பெண்களுக்கான இக்ரா  இஸ்லாமிய அழைப்பு மையத்தின் பெண்கள் அமைப்பினர் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிசானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸுக்கு அவசர கோரிக்கை கடிதமொன்றை அனுப்புவதற்காக காத்தான்குடி பிரதேசத்தில் 5000 கையெப்பங்களை திரட்டும் நடவக்கை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதான வீதியிலள்ள குட்வின் சந்தியில் வைத்து இக்கையெப்பமிடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இதில் ஆண்கள் பெண்கள் பலரும் கையெப்பமிட்டு வருகின்றனர். இன்று காலை பாடசாலைகளிலும் இக்கையொப்பமிடும் நடவடிக்கை இடம்பெற்றது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--