2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கிழக்கில்சூறாவளி அச்சுறுத்தல் நீங்கியுள்ளது

Super User   / 2010 நவம்பர் 06 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)


கிழக்கு கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த தாளமுக்கம் யாழ்ப்பாணத்தைக்கடந்து 200
கிலோமீற்றருக்கு அப்பால் தென்னிந்தியாவை நோக்கி சென்றுள்ளதால் கிழக்கில்
சூறாவளி அச்சுறுத்தல் முற்றாக நீங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான
நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.
 

இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையாக காற்று வீசி வருகிறது.கடல்
கொந்தளிப்புடன் கடல் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .