2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வாழைச்சேனை பொதுச்சந்தை கொள்ளையுடன் தொடர்புடையதான சந்தேகநபர் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர் .அனுருத்தன்)

மட்டக்களப்பு வாழைச்சேனையில் பொதுச் சந்தைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் நான்கு கடந்த சவாரம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்படையதான சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--