2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பாலர் பாடசாலை மாணவர் வெளியேறும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேசசபை பிரிவிற்குற்பட்ட மீராவோடை உதுமான் கல்வி நிலையம் நடாத்தும் பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேறும் நிகழ்வு நேற்று  மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

நிலையத்தின் தலைவர் கே.எம். நிஜாம்தீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்குமாகாணசபையின் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாகவும்,  கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--