2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் வாவியோர மக்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்வடைந்த வாவிகளின் நீர்மட்டம் வீடுகளுக்குள் புகுந்ததால்; மக்கள் தமது வீடுகளிலிருந்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை மாவிலங்கத்துறை மற்றும் ஆரையம்பதி காத்தான்குடி உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள வாவிகள்யோரம் வசித்து வந்த மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--