2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

'ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவேன்'

Super User   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

தான் ஊழல் செய்ததாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்க தயார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது தொடர்பிலான கடிதமொன்றை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூரா சபை உறுப்பினரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மானிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நேரடி விதாதத்திற்கு வருமாறு காத்தான்குடி நகர சபை தேர்தலில் தொப்பி சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • SITHEEK Tuesday, 22 February 2011 05:32 AM

  இது நல்ல கதை !இது என்ன புது விடயமா ?
  உங்களுக்கு வோட்டுப்போட ஆட்கள் இருக்கும்வரை நீங்கள் எதையும் கூற முடியும் .

  Reply : 0       0

  mufee Tuesday, 22 February 2011 08:14 PM

  கடந்த மாகாண சபைகள் தேர்தலில் வாங்கியது நினைவில் இல்லையோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--