2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தொகுதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைப்பு

Super User   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு நகரில் 7.5 கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தொகுதி எதிவர்ரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0

  • Rajani Tuesday, 22 February 2011 06:54 PM

    இக் கட்டிடம் யு எஸ் எய்ட் இன் உதவியில் செய்யப்படவில்லை. இது ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நெக்க்டேப் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது. செய்தியை எழுதுபவர்கள் சரியாக எழுத வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--