Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 16 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திற்குச் செல்லும் வவுணதீவு வலையிறவு பிரதான பாதை நீண்ட நாள்களாக சேதமடைந்து காணப்படுகின்றது.
இப்பாதையூடாக பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பாதையை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025