Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான சிவில் பாதுகாப்பு செயற்பாட்டுக்குழு மாநாடு இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பி.செல்வராசா, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசீம், பி.பியசேன, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், பொலிஸ்மா அதிபர் எம்.கே.இலங்ககோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026