2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

உடைந்து விழும் நிலையில் வாகறை பனிச்சங்கேணி தபாலகம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.ஏ.ஹூஸைன்)
வாகரை பனிச்சங்கேணி உப தபால் அலுவலகம் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தபாலகத்தின் ஒரு பகுதி  இடிந்து விழும் நிலையிலும் கூரை ஓடுகள் கழன்று சிதைவடைந்த நிலையிலும்  காணப்படுகின்றது.

எனவே இதுத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X