Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 18 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித், வதனகுமார்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுநகரில் விநாயகர் ஆலய குளத்தில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் ஒருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தீர்த்தக் குளத்தில் இன்று பிற்பகல்வேளை குளிக்கச் சென்ற விஜயதுரை சுதர்சன்(14), சிவானந்தராசா ருபேசன் (9) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். ரவிக்குமார் சுஜன் (14) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணமானவர்களது சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை, மரண விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago