2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

யுனொப்ஸ் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி கட்டடத் தொகுதி திறப்பு

Super User   / 2011 நவம்பர் 26 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

ஐக்கிய நாடுகள் சபையின் யுனொப்ஸ் நிறுவனத்தினால் மட்டக்களப்பு ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் 1 கோடி 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி கட்டடித் தொகுதியை இன்று  சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல், மட்டக்களப்பு திருலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மட்டு. மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்;துகொண்டனர்.

யுத்தம் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட இப்பாடசாலையில் மிக நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் அமைக்கப்பட்ட கட்டிடம் என்பது குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .