2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்புக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாதுள்ளதுடன், படகுகளை கரையேரத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .