2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஊரியன்கட்டு மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்

 
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊரியன்கட்டு மக்களுக்கு  'சேவ் த சில்ரன்' அமைப்பு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. 

படங்கு, நுளம்பு வலை, பாய், வாளி, சுகாதாரப் பொதிகள் ஆகியவையே இந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த உதவியால் சுமார் 600 குடுங்கள் நன்மையடைந்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--