Freelancer / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாக அதற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
அதன் படி. 0.5 மீட்டர் அளவில் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1500 கனஅடி வீதத்தில் நீரை முறையாக அம்பன் ஆற்றில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.R
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago