2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்த முகாமைத்துவம்; முன்னாயத்தங்களை மேற்கொள்வதற்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் முன்னாயத்தங்களை  மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் கீழ் இயங்கும் பிரிவுகளிலும் அங்கத்துவம் வகிக்கும் அனர்த்த முகாமைத்துவ தொண்டர்கள், அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--