2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்
 
கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுனில் முனசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பகல் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
 
இதுவரை கடமையாற்றிவந்த சிரஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
 
இதனையடுத்து இரண்டு வாரங்களின் பின்னர் பதுளையில் கடமையாற்றிய சிரஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுனில் முனசிங்க, கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .