2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

திவிநெகும சந்தை ஆரம்ப நிகழ்வு

Super User   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்.


சித்திரைப் புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு - சித்தாண்டி பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (10) திவிநெகும விசேட சந்தைத் திறப்பு நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உதயசிறிதர் மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சமுர்த்தி திட்ட மாவட்ட உதவி ஆணையாளர் பீ. குணரெட்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .