Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, மன்முனைத்துறையிலிருந்து கொக்கட்டிச்சோலைக்குள் நுழையும் பிரதான பாதையான தாளங்குடா, மாவடிமுன்மாரி வீதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் 250 மில்லியன் ரூபா செலவில் முழுமையாக புனரமைக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
13.4 கிலோ மீற்றர் நீளமான இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும் இதுவரையில் 45 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளதாவும் திணைக்களத்தின் தொழில் நுட்பஉத்தியோகத்தர் வி.வரதராஜன் தெரிவித்தார்.
.jpg)
7 minute ago
32 minute ago
34 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
32 minute ago
34 minute ago
38 minute ago