2021 மே 12, புதன்கிழமை

மட்டக்களப்பில் நாளை 32 இடங்களில் 9 மணிநேர மின் துண்டிப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

மண்டூர், சங்கர்புரம், கணேசபுரம், குறுமண்வெளி, மகிழூர், பழுகாமம், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா, அம்பிலாந்துறை, கடுக்காமுனை, பெரியபோரதீவு, முனைத்தீவு, தும்பங்கேணி, திக்கோடை, 39ஆவது கிராமம், தாந்தாமலை, கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், தாளங்குடா, ஆரையம்பதி, காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, நொச்சிமுனை மற்றும் கல்லடி ஆகிய பிரதேசங்களிலேயே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மேற்படி பணிமனை கூறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .