Menaka Mookandi / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறிய பாடசாலை மாணவர்கள் 5,000 பேருக்கான பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இதன் ஆரம்ப வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, மற்றும் ஆரையம்பதி, பாலமுனை, காங்கேயனோடை, ஒல்லிக்குளம், சிகரம், மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 5,000 இதன்போது மாணவர்களுக்;கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 Mar 2026
20 Mar 2026