2020 ஜூலை 11, சனிக்கிழமை

காத்தான்குடியில் நோன்பு பெருநாள் தொழுகைகள்

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி அல்மனார் ஜும்ஆப்பள்ளிவாயல் வளகாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று(05) காலை இடம்பெற்றது.

பெருநாள் தொழுகையைப் பள்ளிவாயல் இமாம் ஏ.பி.மசூத் பலாஹி நடத்தி வைத்ததுடன், பெருநாள்  ஜும்ஆ பிரசங்கத்தை அஷ்ஷெயக் எம்.மன்சூர் மதனி நிகழ்த்தினார்.

ஆண்கள், பெண்கள் பெருந்திரளான பொது மக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டதோடு,

இம்முறை காத்தான்குடி கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .