Suganthini Ratnam / 2010 நவம்பர் 15 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
அமைதியான சூழலில் புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாட கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தயாராகி வருகின்றனர்.
எதிர்வரும் புதன்கிழமை மலரவுள்ள ஹஜ் பெருநாளுக்கான ஆடைகள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் முஸ்லிம் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்ககூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு, காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் உட்பட பல நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
பல இடங்களில் தெருவோர வியாபார நடவடிக்கைகளும் களைகட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
6 hours ago
7 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
22 Nov 2025