Suganthini Ratnam / 2011 மார்ச் 27 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, வதனகுமார், ஜிப்ரான்)
மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழியல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய இவ்விருது வழங்கும் வைபவத்தில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் உழுத்தாளர்கள், கலை இலக்கியத்துறையினர் கலந்து கொண்டனர்.
இதில் இலக்கியத்துறை மற்றும் கலைத்துறையில் தெரிவு செய்யப்பட்ட கலை இலக்கிய வாதிகளுக்கு பட்டம் மற்றும் பொற்கிழி பணம் என்பன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்த வைபவத்தின் மட்டக்களப்பு கல்முனை மேல் நிதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் உட்பட பலரும் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். (படங்கள்: எம்.சுக்ரி, வதனகுமார்)
.jpg)
.jpg)
.jpg)
21 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
3 hours ago