Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி அங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான, ஹிரிணிரத்ன மங்கலிகா (வயது 32) என்பவரை, கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என இரத்தினபுரி பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர் கடைசியாக இரத்தினபுரி பஸ்தரிப்பு நிலையத்தில் நின்றுகொண்டிருந்ததாக, பஸ்தரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீவி கமராவின்மூலம் கண்டறியப்பட்டது. அதன் பின்னரே இவர் காணாமல் போயுள்ளார்.
இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், 071-9186357, 0724904379 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறியத்தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
6 hours ago