2020 நவம்பர் 25, புதன்கிழமை

இலசவ வைத்திய முகாம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

திம்புள் - பத்தனை பொலிஸ் மற்றும்  மனித உரிமை அமைப்புக்குழுவின் ஏற்பாட்டில்,  கொட்டகலை வைத்தியசாலையில் இலவச மருந்துவமுகாம் இன்ற  (13) நடைபெற்றது.

 இதன்போது, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு உள்ளிட்ட சகலவிதமான நோய்களுக்கும்  பரிசோதனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளுக்கு, சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்தோர் அதிகளவில் பயனடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .