2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டப்புறங்களில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கு விண்ணப்பித்த பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆசிரியர்களை, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடினார்.

 

பதுளை புதிய நூலக மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X