2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

காதலனின் கத்திக்குத்தில் காதலி பலி

Kogilavani   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாச

மாத்தளை, மஹவெல கலலியத்த பிரதேசத்தில், இளைஞனொருவன் மேற்கொண்ட கத்திக்குத்தில், சுதர்மா குமாரி என்ற யுவதி (வயது 23), உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன், நஞ்சு அருந்திய நிலையில், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையிலான காதல் விவகாரமே, இக்கத்திக்குத்துக்கு காரணமென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.   

இச்சம்பவம் தொடர்பில், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .