2021 மே 08, சனிக்கிழமை

சின்னம் சூட்டும் நிகழ்வு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு அண்மையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X