Kogilavani / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இரமச்சந்திரன்
நோர்வூட் கிளங்கன் தோட்டத்திலிருந்து சிறுத்தையின் உடலத்தை பொலிஸார் சனிக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.
நான்கு அடி நீளமும் மூன்று அடி உயமும் கொண்ட சிறுத்தையின் உடலமே இ.தன்போது மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தையின் வாயில் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் விசம் கலந்த உணவை வைத்து சிறுத்தையை கொன்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


38 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago