Kogilavani / 2017 ஜூன் 13 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
பொகவந்தலாவையிலிருந்து ஹட்டனுக்கு பயணித்த மோட்டர் சைக்கிளும் ஹட்டனிலிருந்து காசல்ரீக்குச் சென்ற முச்சக்கர வண்டியும், ஹட்டன், டிக்கோயா வனராஜா சந்தியில், திங்கட்கிழமை மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பயணியுமே, படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
9 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
4 hours ago
8 hours ago