2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்தில் ஓட்டோ சாரதி மரணம்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்​தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யஹலதெனகந்த பிரதேசத்தில் ஓட்டோவொன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் காயமடைந்த ஓட்டோ சாரதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோ சாரதி சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், கட்டுகஸ்​தோட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .