2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

13 வயதான இரு மாணவிகளை காணவில்லை எனப் புகார்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹிர்)

மஹியங்கனை குருமடுவ பிரதேசத்தில்  13 வயது  மாணவிகள் இருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போன மாணவிகள் சாமலி குமாரி, ரோசிகா ஆகியோரே காணாமல் போயுள்ளதாக  புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 16 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு பின் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பெண் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிருபமா பலிபான தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--