2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

போகம்பறை சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தப்பி ஓட்டம

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி போகம்பறை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் நேற்று தப்பிச் சென்றுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கைதி ஒருவரே இவாறு தப்பச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறீனர்.

தப்பி ஓடிய கைதியை மீண்டும் கைது செய்வதற்கு கண்டி பொலிஸாரும் போகம்பறை சிறைச்சாலை அதிகாரிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தப்பி ஓடிய கைதி, சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்தவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--