2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

அம்பேகமுவ தனமல்வில வழியாக கதிர்காமம் செல்லும் வீதியை புனரமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹிர்)

பலாங்கொடை, அம்பேகமுவ தனமல்வில வழியாக கதிர்காமம் செல்லும் வீதியானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையைக் கண்டித்து 200 இற்கும் அதிகமான பிரதேசவாசிகள் அம்பேகமுவ நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மேற்படி வீதியை புனரமைத்து தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--