2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மலையகத்தில் கடும் வெப்பம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மலையகத்தின் கடந்த மூன்று நாட்களாக காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் அடைமழை பெய்த மலையகப்பகுதிகளில் தற்போது பகல் காலங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது.
 
அதேவேளை இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் கடுங்குளிர் சூழ்ந்த காலநிலையும் நிலவுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களிலே இந்த காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--