2020 நவம்பர் 25, புதன்கிழமை

கழிவறையிலிருந்து சிசு உயிருடன் மீட்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபிலகம என்னும் கிராமப்பகுதியிலுள்ள கழிவறை ஒன்றில் உயிருடன் வீசப்பட்டிருந்த சிசுவொன்றினை மீட்டெடுத்துள்ள பிரதேச மக்கள் அந்த சிசுவினை வெலிமடை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கழிவறையிலிருந்து இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்ட இந்த சிசு தற்போது வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் இந்தச்சம்பவம் தொடர்பாக வெலிமடை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .