2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஜே.வி.பிக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 04 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பல்கலைகழகங்களில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆதிக்கம் செலுத்துவதனால் பல்கலைகழக மாணவர்களின் கல்வியும் பாதுகாப்பும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவதை எதிர்த்து, கண்டி நகரில் இன்று மாலை 5.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

பல்கலைகழக மாணவர்களின் பெற்றோர்கள் உற்பட பலர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கண்டி மணிக்கூட்டுக் கோப்புரத்துக்கு முன்னால் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின்போது, பல பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--