2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கியுடன் மாணவன் கைது

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

தம்புளை, கலேவல பொலிஸாரால் 16 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியொன்றுடன் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

இலங்கையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிவால்வர் ரக துப்பாக்கியொன்றுடனேயே மேற்படி மாணவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இம்மாணவன் இன்று தம்புள்ளை பிரதான நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .